ரூ.26.5 லட்சம் தொகை

img

திருப்பூர் மாவட்டத்தில் 1821 தீக்கதிர் சந்தாக்கள் சேர்ப்பு ரூ.26.5 லட்சம் தொகை ஒப்படைப்பு

மற்ற நாளிதழ்களில் வரும் வழக்கமான செய்திகள் தீக்கதிரில் வருவதில்லை. ஆனால் தீக்கதிரில் வெளி வரும் செய்திகள் வேறெந்த நாளிதழிலும் வருவதில்லை. ....